புதிய தொழில் தொடங்க அரசு மானியத்துடன் கடன் பெறுவது எப்படி?

நேரலை இணையவழிப் பயிற்சி (LIVE WEBINAR)

25% முதல் 35% வரை மானியம்

(திட்டத்தின் தகுதி மற்றும் நடைமுறை விதிமுறைகளுக்கு உட்பட்டது)

உங்கள் தொழில் கனவை நனவாக்க அரசின் நிதி உதவியைப் பெறுங்கள்!

தேதி: 18.10.2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை
நடைபெறும் தளம்: Google Meet

இந்தப் பயிற்சியில் நீங்கள் தெரிந்துகொள்ளப் போவது

        • அரசு மானியத் திட்டங்கள்
        • மானியத்தின் சதவீதம்
        • கடன் பெறத் தகுதியான தொழில்கள்
        • கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு
        • சமூகம் சார்ந்த சிறப்புத் திட்டங்கள் மற்றும் மானியங்கள்
        • விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான ஆவணங்கள்

இப்போதே பதிவு செய்யுங்கள்!

அரசு மானியத் திட்டங்களை அறிந்துகொண்டு, நிதி உதவியைப் பெறுவதற்கான வழிமுறைகளைத் தெரிந்துகொண்டு, உங்கள் புதிய தொழில் பயணத்தைத் தொடங்குங்கள்.

MSME | இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம்